தமிழ் இலக்கணம்-
ஓர்_ஒரு_வேறுபாடு....
வகுப்பு:5
உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் ஓர் வரும்.
உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் ஒரு வரும்.
தமிழ் மொழியில் பிழையின்றி சிறப்பாக பேசவும், எழுதவும் பயன்படும் ஒரு திறன்.
Click here to watch video
No comments:
Post a Comment