எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கான 'ஒர்க் பிளேஸ்' சமூக வலைதளம்

Saturday, December 1, 2018


கற்பித்தல் முறை பரிமாற்றம் செய்வதில் முதன்மை

உடுமலை:ஆசிரியர்களுக்கான 'ஒர்க் பிளேஸ்', சமூக வலைதளம், பல்வேறு இணை செயல்பாடுகளும், கற்பித்தல் முறைகளையும் பரிமாற்றம் செய்வதில் முதன்மையாக மாறி வருகிறது.மாணவர்களுக்கு புதுவிதமான கற்பித்தல் முறையால், கற்றலை எளிமையாக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் அவரவர் பள்ளிகளில் செயல்படுத்தியுள்ள புதியமுயற்சிகளை, மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் பதிவுகளையும் மேற்கொண்டன.தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது, ஆசிரியர்களுக்கு தகவல் பரிமாற்றமும், மற்ற பள்ளிகளில் நடக்கும்புதுவிதமான செயல்பாடுகளை, அவரவர்பள்ளிகளில் செயல்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சமூக வலைதளத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கென, 'ஒர்க் பிளேஸ்', என்ற புதிய பக்கத்தைகல்வித்துறையினர் உருவாக்கியுள்ளனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One