தமிழ்நாடு நெட் செட் பிஎச்டி ஆசிரியர்கள் சங்கம் நடத்தும் தேசிய கருத்தரங்கம். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு என பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட செயல்பட்டுக் கொண்டிருக்கும் இச் சங்கம் அடுத்த பரிமாணமாக நடத்த உள்ள தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களுடைய துறை சார்ந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முனைவர் பா ஜவகர்
மாநில தலைவர்.
No comments:
Post a Comment