எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நாளை முதல் நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ - ஜியோ போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது ஏன்?

Monday, December 3, 2018


நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றத்தின் யோசனையின் பேரில் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.


து தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 10 வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என நீதிமன்றம் வினவியது. இதனையடுத்து தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில்  ஜாக்டோ - ஜியோ தகவல் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One