கடந்த சில மாதங்களாக கோவை Audit ல் பள்ளிகளில் சென்று 2008பிறகு Mphil part time படித்தால் அதற்கு ஊக்க ஊதியம் இல்லை கூறி ஆசிரியர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்திவுள்ளனர்.
மேலும் தற்சமயம் இது தொடர்பாக திருவண்ணாமலை முதுகலை ஆசிரியர் ஒருவர் CM CELL ONLINE ல் கோரிக்கை வைத்துள்ளார் அதற்கு பதில் உரிய அனுமதி பெற்று படித்தால் Mphil part time க்கு ஊக்க ஊதியம் உண்டு என்று வந்துள்ளது. எனவே அனைவரும் பதட்டபடவேண்டாம். மகிழ்ச்சியாக இருக்கவும்.
இப்படிக்கு
தா.அ.கமலக்கண்ணன்,
மாவட்ட செயலாளர்,
TNGTA சேலம்,
No comments:
Post a Comment