"ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வழியிலேயே நடைபெறும்"- நடப்பாண்டு முறைகேடு சர்ச்சை வெடித்ததால் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு
* ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றவர்களின் விபரங்களை வரும் 24-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவு
No comments:
Post a Comment