எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 முதல் செய்முறைத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

Tuesday, January 29, 2019

11ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்.13 முதல் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு வழங்கியுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.1 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One