எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17 b என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை

Saturday, January 26, 2019




இன்று குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17 பி என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 17b நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் பணி இடத்திற்கு தகுதியுள்ள வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக பணிக்கு திரும்பினால், சம்பளம் மட்டும் பிடிக்கப்படும். 17 b யின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டது. இதனிடையே, தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One