நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
நாமக்கல் ராசிபுரம் திருச்செங்கோடு பரமத்தி குமாரபாளையம் பள்ளிபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்
புதியதலைமுறை கல்வியின் +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் 2018_ 2019ம் ஆண்டுக்கான வெற்றிப்படிகள் நிகழ்ச்சி திருச்செங்கோடு KSR பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது
+2 மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி எளிமையாக தேர்வை எதிர்கொள்வதற்கான விளக்கங்கள் தேர்வுக்கு அடுத்து மருத்துவம் பொறியியல் அறிவியல் என எந்தெந்த துறைகளை தேர்வு செய்வது அதற்கான வழிமுறைகள் குறித்தும் அதிக மதிப்பெண் எடுப்பதர்காண விலக்கங்கள் கொடுக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 2,500 கற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றிருந்தார்கள் இரண்டாயிரத்து கலந்து கொண்ட நிகழ்சயில் காலை மதியம் என இரண்டு பேட்சுகளாக நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு (DEO ) கல்வி அதிகாரி திரு.ரமேஷ்குமார் , KSR கல்லூரி முதல்வர்கள் ராதாகிருஷ்ணன் A&S, குமரவேல்ER , செந்தில்குமார்ER TEC, மகுடேஸ்வரன் DIPLOMO.. மற்றும் புதிய தலைமுறை யின் முதன்மை மேலாளர் திரு. இளையராஜா ஆகியோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கவிஞர் நந்தலாலா மற்றும் சாரோன் ஆகியோர் பங்கேற்றனர்
தேர்வுகளை எதிர்கொள்ளும் எளிமையான முறை குறித்தும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய பயிற்சிகள் குறித்தும் ஊக்குவிப்பு பேச்சாளர்கள் (motivational speechers ) காலை கவிஞர் நந்தலாலாவும், மற்றும் மதியம் ஆவணப்பட இயக்குனர் திரு.சாரோன் ஆகியோரால் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment