எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை

Saturday, January 26, 2019




போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை



 பணிக்குவராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்

தற்காலிகமாக பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் நாளையும்,நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்

- பள்ளிக்கல்வித்துறை

422 - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

பல்வேறு மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோவை சேர்ந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One