3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில்
பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்.28க்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை
எஸ்.ஐ முதல் ஐ.ஜி.க்கள் வரை, தாசில்தார் முதல் ஆட்சியர்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
No comments:
Post a Comment