எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
Monday, January 28, 2019
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களுடைய பணியிடங்கள் காலியானதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அதிரடி அறிவித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள், 450 இடங்களில் பணியிட மாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment