எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை: தொடக்கக்கல்வி இயக்ககம்

Monday, January 28, 2019

தொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று தொடக்கக்கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 1,50,836 ஆசிரியர்களில் 50,288பேர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர் எனவும் தொடக்கக்கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One