எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்

Monday, January 28, 2019

திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று தொடரும் என ஜாக்டோ-ஜியோ கூட்டத்துக்கு பின் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் திருச்சியில் அறிவித்துள்ளார். மதுரையில் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகி சுரேஷும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுரேஷ் தெவித்துள்ளார். 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One