ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது
ஜாக்டோ ஜியோ போராளிகள் கைது!!!
இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் லட்சகணக்கானோர் தமிழகமெங்கும் வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்..
வெறிச்சோடியது அரசு அலுவலகங்கள்...
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சுமார் 10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது...
உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அரசு அழைத்து பேச வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது
No comments:
Post a Comment