அரசின் நிதிநிலைமை தொடர்பான விசயங்களில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசும் ஊழியர்களும் தான் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயர்நீதிமன்ற கிளை
Monday, January 28, 2019
அரசின் நிதிநிலைமை தொடர்பான விசயங்களில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசும் ஊழியர்களும் தான் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment