வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், சம்பளம் பிடிக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது - தமிழக அரசு
நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று அறிவிப்பு; காலை, மாலை 2 வேளைகளில் வருகையை உறுதிப்படுத்த கையெழுத்திடவும் ஆணை- தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்
தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்.
ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது.
போராட்டத்தில் ஈடுபடும் தலைமைச்செயலக ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக அரசு.
No comments:
Post a Comment