தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
எல்கேஜிக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கு எதிரான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் நாளை மறுநாளுக்குள் பதிலளிக்க உத்தரவு வழங்கப்பட்டது
No comments:
Post a Comment