எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்!

Saturday, January 19, 2019

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஓய்வூதியர்கள் தரவு தளத்தை தொடங்கி வைத்தார். https://tnpensioner.tn.gov.in என்ற தளத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்கள், படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One