திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று (ஜன. 21) ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்றுநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும்
தைப்பூசம்,
வள்ளலார் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment