எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

BREAKING NEWS : போராட்டம் எதிரொலி, தலைமைச்செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக்கூட்டம்!!

Thursday, January 24, 2019




மதிப்புமிகு M.A.சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு பரிந்துரையின் பெயரில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு, மற்றும் சில துறைகளுக்கான ஊதிய மாற்றம் குறித்து தலைமைச்செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக்கூட்டம்.

 முதன்மைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் I.A.S மற்றும் 4 துறை அமைச்சர்களுக்கும் அழைப்பு.

 போராட்டத்தை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு தீவிர ஆலோசனை.

தலைமைச்செயலக வாயிலில் நிற்கும் ஊடகத்துறையினரின் கேள்விகளுக்கு பதிளிக்கு மறுத்து, போராட்டம் முடித்துவைக்கப்பட்ட பின் பேட்டி தருகிறோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தகவல்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One