நாளைக்குள் அரசு ஊழியர்கள்
பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் கூட்டாக அறிவிப்பு
நீதிமன்ற தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு
அறிவு புகட்டி ஆண்மைக் காட்டி
ReplyDeleteஅகில உலகம் அனுப்பி வைக்கும்
ஆசிரியரை அல்லல் காட்டி
ஆள நினைப்பது ஆண்மையாகுமா ?
அவரின் சேவை பெரிது என்று
அனுதினமும் மனதில் எண்ணி
அவரின் துயரைப் போக்கியிங்கு
ஆளுவதென்பதே ஆண்மையாகும்.
எங்கும் எதிலும் பணியே செய்யும்
எவரும் எங்கள் உதவி இன்றி
ஏறி உலகில் வாழ்வார் உண்டோ ?
எண்ணி இங்கு வாழு தம்பி !