எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிப்., 8ம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

Friday, February 1, 2019

பிப்., 8ம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One