எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்கள், பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் - சிபிஎஸ்இ முடிவு

Friday, February 1, 2019

அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

நாளை முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மனரீதியிலான ஆலோசனை வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளது. மேலும் தேர்வை எதிர்கொள்வது மற்றும் சாதிப்பது குறித்து கவுன்சிலின் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One