எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி கல்வி துறையில் இயக்குனர்கள் இட மாற்றம்

Saturday, February 16, 2019




தமிழக பள்ளி கல்வி துறையில், இரண்டு இயக்குனர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக, இடம் மாற்றப்பட்டுள்ளார். அங்கு, உறுப்பினராக பணியாற்றும், உஷா ராணி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த மாதம், இயக்குனர், அறிவொளி மீது, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அறிவொளியை இடம் மாற்றி, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One