எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

JACTTO GEO - போராட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் நல்ல முடிவு - இன்று நெல்லையில் சந்தித்த ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களிடம் துணை முதல்வர் அவர்கள் அறிவிப்பு

Wednesday, February 6, 2019


போராட்டத்தில்  ஈடுபட்ட  ஆசிரியர்கள் மீது எடுத்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி நெல்லையில்  துணை முதல்வருடன்   ஆசிரியர்   சங்க பொறுப்பாளர்கள் சந்திப்பு






 இன்று  நெல்லை மாவட்டம் விஸ்வநாதப்பேரிக்கு வருகை புரிந்த துணை முதல்வர் திரு. பன்னீர் செல்வம்  அவர்களை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நேரில் சந்தித்து பணி இடைநீக்கத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கையும் விளக்கி கூறப்பட்டது. அனைத்தையும் விளக்கமாக கேட்ட துணை முதல்வர் அவர்கள் சென்னை திரும்பியதும் முதல்வருடன் கலந்துபேசி நல்ல முடிவு அறிவிக்கிறோம்   என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One