Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர் வருகையை இந்த செயலி மூலம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர், அவரது சொந்த கைபேசியிலிருந்து பதிவு செய்ய வேண்டுமா? அல்லது ஆசிரியர் வருகையை தலைமை ஆசிரியர் அவரது கைபேசியிலிருந்து பதிவு செய்தால் போதுமா? எனத் தெரிய வில்லை.
உரிய நேரத்திற்கு வந்தால் P,
விடுப்பு என்றால் L,
A என்றால் absent.
(கால தாமத வருகைக்கான வசதி இதில் இல்லை)
விடுப்பு எனில், எந்த வகை விடுப்பு என APP லயே பதிவிடணும்.
No comments:
Post a Comment