எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TN Schools Attendance App ல் நாம் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யும் தகவல், எந்த இடத்திலிருந்து பதிவு செய்கிறோம் என்ற துல்லியமாக Location உடன், தகவல்கள் சர்வரில் பதிவாகுமா?

Monday, February 25, 2019


TN Schools Attendance App ல் நாம் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யும் தகவல், எந்த இடத்திலிருந்து பதிவு செய்கிறோம் என்ற துல்லியமாக Location உடன், தகவல்கள் சர்வரில் பதிவாகும் என APP Settings ல் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி வளாகத்தை விட்டு, வெளி இடத்திலிருந்து ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யாமல் இருப்பது தான், சிறந்தது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One