01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடுசெய்யப்பட்டது என்ற தகவல்அறியும் உரிமைச்சட்டவினாவிற்கு பதில் அளிக்கமிக அதிக அளவில் மனிதஉழைப்பு தேவைப்படுவதால்பதில் அளிக்க இயலாது எனRBI பதில்.
No comments:
Post a Comment