எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை

Wednesday, March 13, 2019




மாநில அளவில் இரண்டாம் இடமும்
மாவட்ட அளவில் முதல் இடம்
1) P. இந்துமதி - 92
2) E.பூஜாஸ்ரீ - 92
3) V.தீபா -92

மாநில அளவில் மூன்றாம் இடமும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்
4) N.சிவராம் - 91

மாவட்ட அளவில் மூன்றாம் இடம்
5)  V. சுகுமாா் - 90

திண்டுக்கல்  மாவட்டத்தில் முதல் 29 தர வாிசையும் கலைமகள் பள்ளி பிடித்து சாதனை
தமிழகத்தில் அதிகமானோா் தோ்ச்சி பெற்றுள்ளது...

பாட ஆசிரியர்கள்

MAT & Maths ( 50 marks )
ஆசிரியர்
#திரு_எஸ்கே_செந்தில்குமாா்

Science ( 25 marks )
ஆசிரியை
திருமதி.
ராஜலெட்சுமி

Social ( 25 marks )
ஆசிரியா்
திரு.
கோ.கருப்பையா
திரு. மு.இரமேஷ்

மாணவச் செல்வங்களையும் ஆசிாியர்களையும் பள்ளி தாளாளா் திரு ஆா்கே பெருமாள் இயக்குநர் திருமதி சுப்பம்மாள் தலைமை ஆசிரியா் திரு க.இராமு ஆகியோர் பாராட்டினாா்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!