லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அதன் ஒரு அம்சமாக, திருமண அழைப்பிதழ் வடிவில், ஓட்டளிக்க அழைப்பு விடுத்து, தேர்தல் அலுவலர்கள் அனுப்பியுள்ள அழைப்பிதழ், வாக்காளர்களை கவர்ந்துள்ளது.
No comments:
Post a Comment