எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

100 சதவீதம் தபால் ஓட்டு 'ஜாக்டோ - ஜியோ' மனு

Saturday, March 30, 2019




 'தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், 100 சதவீதம், தபால் ஓட்டளிக்க வழி வகை செய்ய வேண்டும்' என, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளனர்.மனு விபரம்:தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் ஓட்டுகளைப் போட, வழிவகை செய்ய வேண்டும். தபால் ஓட்டில், செல்லாத ஓட்டுகளை தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளறுபடிகளை தவிர்க்க, தபால் ஓட்டுகளின் எண்ணிக்கையை, வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One