எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

Wednesday, March 13, 2019

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார். மதிப்பெண்கள் அடங்கிய சிடிக்களை ஏப்ரல் 9-ம் தேதி தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One