எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

Friday, March 1, 2019

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான அறிவிக்கை (Notification)ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in)    வி ய ôழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்களும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One