எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
நெல்லை மாவட்டத்தில் 2 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை
Monday, March 11, 2019
நெல்லை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 2 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக 30-ம் தேதி பணி நாளாக அறிவித்து நெல்லை ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.
No comments:
Post a Comment