எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா- கல்வியாளர்கள் சங்கமம் விருது 2019

Tuesday, March 26, 2019


நீங்களும் பரிந்துரை செய்யலாம்
கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா

இதுவரை
32 பள்ளிகளுக்கான பரிந்துரையும்,
41 ஆசிரியர்களுக்கான பரிந்துரையும்
ஆசிரியர்கள்
ஊடக நண்பர்கள்
தன்னார்வலர்கள் மூலமாக வந்துள்ளன.

அது தவிர்த்து நம் கல்வியாளர்கள் சங்கமம் மூலமாக பரிசீலனைக்காக 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளும், ஆசிரியர்களைப் பற்றிய குறிப்பும் சேகரிக்கப்பட்டு உள்ளது.

நீங்களும்
பள்ளிகளை,
ஆசிரியர்களை
பரிந்துரை செய்யலாம்..

வரும்
ஏப்ரல் 7 ம் தேதிக்குள்
அவர்களது விபரங்களை
அனுப்பி வையுங்கள்..
வாட்ஸ் அப்: 9994119002

விருதுகள் வழங்குதல் என்பது விழாவின் ஒரு பகுதிதான்..

அனுபவப்பகிர்வும்

ஆளுமைகளோடு கலந்துரையாடுவதுமே

நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும்..

அனைவரும் தயாராகுங்கள்..
அனைத்து ஊர்களில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு
தொடர்வண்டி வசதி உள்ளது..
முன்பதிவு செய்து கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One