எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு

Wednesday, March 27, 2019




ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு குறித்த விவரத்தை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் படிக்க விரும்புவோர் ஏப்.22 முதல் மே.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25% இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One