எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

விருதுநகர் அருகே மூன்றாம் வகுப்பு மாணவி யோகாவில் புதிய சாதனை

Sunday, March 10, 2019

விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி முஜிதா, கண்ட பேருண்டாசனம் என்ற ஆசனத்தில் ஈடுபட்டவாறு தன் முன்னால் இருந்த 10 முட்டைகளை 47 விநாடிகளில் காலால் எடுத்து, கிண்ணத்தில் வைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்தார்.

 இதற்குமுன் கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற மாணவி, 20 விநாடிகளில்  6 முட்டைகளை எடுத்து சாதனை படைத்திருந்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One