எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Tuesday, March 19, 2019




எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜன.21-ஆம் தேதி முதல் ஜன.25-ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.  இதற்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவெண்,  பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.
மேலும் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One