எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

CEO Vellore - தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துவகை பணியாளர்கள் கவனத்திற்கு...

Tuesday, March 26, 2019




தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துவகை பணியாளர்களும்,

தங்களது 12/ 12A  படிவத்தை (EDC – Postal ballot application) அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  (தாலுக்கா அலுவலகம்) வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box)  27.03.2019 மாலை 5.45 மணிக்குள் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One