அங்கன்வாடி பணியாளர்கள் ( Basic Pay - 7700 ) பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு சிறப்புத் தேர்வின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பினும் தற்போது Right of Children to free and compulsory Education Act 2009-ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் உரிய விதிகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுக்கு வேறு தேர்வு எழுத வேண்டுமா? - CM CELL Reply!
Friday, March 8, 2019
அங்கன்வாடி பணியாளர்கள் ( Basic Pay - 7700 ) பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு சிறப்புத் தேர்வின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பினும் தற்போது Right of Children to free and compulsory Education Act 2009-ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் உரிய விதிகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment