தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும். இதன்மூலம் ஒரு பள்ளிக்கு ரூபாய் 30 மட்டும் வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும்.
பொருள்சார்ந்து அனைத்து தலைமையாசிரி யர்கள் கவனம் வெகுவாய் ஈர்க்கப்படுகிறது..
#இணைப்பில்காண் தொடக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும். இதன்மூலம் ஒரு பள்ளிக்கு ரூபாய் 30 மட்டும் வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment