எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் இன்று முதல் MBBS படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்!

Wednesday, March 6, 2019

புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவக்கல்லூரியில் இன்று முதல் MBBS படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்குகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம்   விண்ணப்பிக்கலாம்.

மே 20 முதல்-ஜூன் 2 வரை ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One