எஸ்பிஐ வங்கியில் 8,653 கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
*🔵🔵அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் "ஸ்ட்டே பேங்க் ஆப் இந்தியா"-வில் கிளரிக்கல் எனப்படும் 8,653 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது*
*💢💢இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*
*🎈🎈மொத்த காலியிடங்கள்: 8,653*
*💠💠பணி: Junior Associate (Customer Support & Sales)*
*♦♦தகுதி: 31.08.2019-க்குள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*
*💎💎வயதுவரம்பு*
*01.04.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.*
*🔰🔰சம்பளம்: மாதம் ரூ.13,075 - 31,450*
*💎💎தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்*
*♦♦தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்*
*முதல்நிலை தேர்வு 3 பிரிவுகளின் கீழ் 100 மதிப்பெண்களுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான தேர்வு ஒரு மணி நேரம். முதன்மை தேர்வானது 4 பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் முறையில் 200 மதிப்பெண்களுக்கு 190 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு 2 மணி நேரம் 40 நிமிடம் நடைபெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு*
*🔮🔮விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in, https://bank.sbi/careers, https://www.sbi.co.in/careers போன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*
*மேலும் முழுமையான விவரங்கள் அறிய*
*https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/11042019_SBI_CLERICAL_RECT_ADVERTISEMENT_2019.pdf எ ன்ற லிங்கில் சென்றுதெரிந்துகொள்ளவும்*
*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2019*
No comments:
Post a Comment