இணையதளத்தில், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு கட்டாயம் ஆன பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தமிழக மாணவர்கள், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.மே, 5ல், நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
'நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது
Monday, April 15, 2019
இணையதளத்தில், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு கட்டாயம் ஆன பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தமிழக மாணவர்கள், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.மே, 5ல், நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment