எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

DEE - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் பட்டியலையும் அவர்கள் மாதம் ஒன்றுக்கு பெறும் ஊதிய விபரம் கோரி இயக்குநர் உத்தரவு.

Wednesday, April 3, 2019




நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் பட்டியலையும் அவர்கள் மாதம் ஒன்றுக்கு பெறும் ஊதியத்தின் விபரத்தினை உயர்நீதிமன்ற கிளையில்  தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் மேற்கண்ட தகவல்களை விரைந்து அனுப்ப  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One