எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கலாம் கண்ட கனவு நாயகன் 2019 விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்

Tuesday, May 7, 2019


ஆசிரியருக்கு விருது

பேராவூரணி ஒன்றியம் பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செ.இராமநாதன் என்பவருக்கு மேட்டுப்பாளையம் கணபதி மஹாலில் நடைபெற்ற விழாவில் கலாம் கண்ட கனவு நாயகன் 2019 விருதை டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரு சரவணபாபு நீதிபதி மேட்டுப்பாளையம் அவர்கள் மற்றும் ஆறுமுகசாமி, ஓடந்துறை சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். விருது பெற்ற ஆசிரியரை ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டினார்கள்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One