தமிழகத்தில் ஜூன் 6 முதல் MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால் ஜூன் 6 முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அரசானை வெளியான பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்குநர் எடவின் ஜோ கூறினார்.
தமிழகத்தில் ஜூன் 6 முதல் MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு
Wednesday, May 15, 2019
தமிழகத்தில் ஜூன் 6 முதல் MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால் ஜூன் 6 முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அரசானை வெளியான பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்குநர் எடவின் ஜோ கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment