எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் எப்போது வழங்கப்படும்?

Thursday, May 9, 2019

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 3-ம் தேதியே மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 9-ம் வகுப்பு வரை உள்ள புதிய புத்தகங்கள் ஏற்கனவே கல்வி அலுவலகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One