தமிழகத்தில் இப்போது கல்வி முறையில் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
விழுப்புரம், கோனேரிக்குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதற்காக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலரைத் தொடர்புகொண்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்குவதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் அந்த பள்ளியின் ஆசிரியர்கள். இதற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது
No comments:
Post a Comment